105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் குர்பாஸின் காணொளி!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோரது சிறப்பான தொடக்கத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது.
Advertisement

Read Full News: 105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் குர்பாஸின் காணொளி!