ஆசிய கோப்பை 2023: நஸாம் சேதி கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெய் ஷா!
தற்பொழுது ஆசியக்கோப்பை தொடர் இலங்கையில் வைத்து நடத்தப்பட்டு வருவது, மிகப்பெரிய விமர்சனங்களை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் மிகக் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மீது கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், இலங்கையில் தற்பொழுது மழை தொடர்ந்து பெய்து வருகின்ற காரணத்தினால், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் விளையாடிய போட்டி பாதிக்கப்பட்டதோடு, அடுத்து இரண்டாவது சுற்று விளையாட இருக்கும் போட்டிகளும் பாதிக்கப்படும்…
தற்பொழுது ஆசியக்கோப்பை தொடர் இலங்கையில் வைத்து நடத்தப்பட்டு வருவது, மிகப்பெரிய விமர்சனங்களை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் மிகக் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மீது கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், இலங்கையில் தற்பொழுது மழை தொடர்ந்து பெய்து வருகின்ற காரணத்தினால், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் விளையாடிய போட்டி பாதிக்கப்பட்டதோடு, அடுத்து இரண்டாவது சுற்று விளையாட இருக்கும் போட்டிகளும் பாதிக்கப்படும் என்பதாக தகவல்கள் தெரிவித்தன.