சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!
வங்கதேச அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான தமீம் இக்பால் (Tamim Iqbal) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தமிம் இக்பால், அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டிற்குப் பிறகு அடுத்த நாளே தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
Advertisement
Read Full News: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!
கிரிக்கெட்: Tamil Cricket News