வெற்றி பெற்றது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 1-1 என சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன்செய்து அசத்தியுள்ளது.
Advertisement
Read Full News: வெற்றி பெற்றது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது - கேஎல் ராகுல்!
கிரிக்கெட்: Tamil Cricket News