ஐபிஎல் 2025: மீண்டும் நடைபெறும் பஞ்சாப் - டெல்லி போட்டி!

ஐபிஎல் 2025: மீண்டும் நடைபெறும் பஞ்சாப் - டெல்லி போட்டி!
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது, இதன் காரணமாக வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாதியில் நிறுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2025: மீண்டும் நடைபெறும் பஞ்சாப் - டெல்லி போட்டி!
கிரிக்கெட்: Tamil Cricket News