சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி?
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து தற்போது வரையிலும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளதுடன், பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
Advertisement

Read Full News: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி?