திலக் வர்மா அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் - ரவி சாஸ்திரி!
இந்திய அணி சொந்த நாட்டில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை எதிர்கொள்ள, தற்பொழுது எந்த மாதிரியான அணியை அமைப்பத? என்று தடுமாறிக் கொண்டு இருக்கிறது. எந்த ஒரு வலிமையான அணிக்கும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர், பேட்டிங் யூனிட்டில் இடது கை பேட்ஸ்மேன் குறைந்தது இருவராவது இருப்பது, ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இருப்பது மிக மிக முக்கியமானது.
Advertisement

Read Full News: திலக் வர்மா அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் - ரவி சாஸ்திரி!