நடுவரும் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் - ஹர்பஜன் சிங்!

நடுவரும் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் - ஹர்பஜன் சிங்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 256 ரன்கள் குவிக்க பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News