சர்வ்தேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக இதுவே எனது கடைசி நாள் - ரவி அஸ்வின் உருக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்ரு அறிவித்தார். தற்போது 38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News