டி20 உலகக்கோப்பையில் அதிவேக சதத்தைப் பதிவு செய்த கெயில் - காணொளி!

Throwback: Gayle smashes fastest century in ICC Men's T20 World Cups
டி20 கிரிக்கெட்டில் கோலொச்சி இருந்தவர் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில். மேலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரரும் இவர் தான்.
இதுவரை 440 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில் 14,164 ரன்களைச் சேர்த்துள்ளார். அதில் 22 சதங்கள் மற்றும் 82 அரைசதங்களும் அடங்கும்.
மேலும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் அதிவேகமான சதத்தையும் கிறிஸ் கெயில் பதிவு செய்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்று டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 47 பந்துகளில் சதமடித்து இச்சாதனையைப் படைத்தார்.
கிறிஸ் கெயில் இங்கிலாந்து அணிக்கெதிராக சதமடித்த ஹைலைட்ஸ் காணொளி
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News