ஹைலைட்ஸ் - இங்கிலாந்துக்கு 368 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!

ENG v IND, 4th Test: Shardul-Pant Help India Take 340 Runs Lead, Score 445/8
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 368 ரன்கள் இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்களைச் சேர்த்துள்ளது.
அதில் ரோரி பா்ன்ஸ் 31 ரன்களுடனு, ஹாசீப் ஹமீத் 43 ரன்களுடனும் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஹைலைட்ஸ் கணொளி
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News