TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். சுரேஷ் குமார் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 27 ரன்களில்…
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். சுரேஷ் குமார் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 27 ரன்களில் சுஜய் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சினும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.