INDW vs SAW 2nd T20I: தொடர் மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் போட்டி கைவிடப்பட்டது!

INDW vs SAW 2nd T20I: தொடர் மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் போட்டி கைவிடப்பட்டது!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொட்ரின் முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News