டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; அடுத்த சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல்!

டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; அடுத்த சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல்
டிஎன்பிஎல் 2025: திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பேட்டிங்கில் 83 ரன்களையும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News