இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி - டாம் லேதம்!
இந்தியாவில் இன்று கோலாகலமாக தொடங்கிய ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
Advertisement

Read Full News: இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி - டாம் லேதம்!