UAE vs BAN, 1st T20I: யுஏஇ அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
                            
                                                        
                                UAE vs BAN, 1st T20I: யுஏஇ அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
                            ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
  
                                                                    
                                        Read Full News:  UAE vs BAN, 1st T20I: யுஏஇ அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
                                    
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News