ஐபிஎல் ஃபார்ம் ஒரு பொருட்டல்ல: மேக்ஸ்வெல் குறித்து கவாஜா கருத்து!
![Usman Khawaja Backs Glenn Maxwell To Create Impact For Australia In T20 World Cup 2024! ஐபிஎல் ஃபார்ம் ஒரு பொருட்டல்ல: மேக்ஸ்வெல் குறித்து கவாஜா கருத்து!](https://img.cricketnmore.com/uploads/2024/05/Usman-Khawaja-backs-Glenn-Maxwell-to-create-impact-for-Australia-in-T20-World-Cup-2024-lg1-lg.jpg)
ஐபிஎல் ஃபார்ம் ஒரு பொருட்டல்ல: மேக்ஸ்வெல் குறித்து கவாஜா கருத்து!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து நிறைவடைந்துள்ளது. இத்தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு வீரர்களும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர். அதேசமயம் ஒரு சில நட்சத்திர வீரர்கள் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளனர். அந்தவகையில் இதில் முதலிடம் பிடிப்பராக ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் உள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement