அஸ்வின், பிஷ்னோய் சாதனையை முறியடித்த வருண் சக்ரவர்த்தி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடந்து முடிந்தது. இதில் டாஸை இழந்து முதலி பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 107 ரன்களையும், அபிஷேக் சர்மா 50 ரன்களையும் சேர்த்தன. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்டில் சிமலனே, கேஷவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
…