விஜய் ஹசாரே கோப்பை 2024-25: 45 பந்துகளில் சதமடித்த மயங்க் அகர்வால்; கர்நாடகா அபார வெற்றி!

விஜய் ஹசாரே கோப்பை 2024-25: 45 பந்துகளில் சதமடித்த மயங்க் அகர்வால்; கர்நாடகா அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அருணாச்சல பிரதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News