சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
![Virat Kohli Creates History In Third Odi Vs England Equals Ricky Pontings World Record சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!](https://img.cricketnmore.com/uploads/2025/02/virat-kohli-4000-vs-england2-lg.jpg)
சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
Advertisement
Read Full News: சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
கிரிக்கெட்: Tamil Cricket News