மனைவியை விவாகரத்து செய்யும் வீரேந்திர சேவாக்- தகவல்!
சமீப காலங்களில் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களின் விவாகரத்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால அவரது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அனால் இதுகுறித்து சஹால் மற்றும் தனஸ்ரீ ஆகியோர் தங்கள் பக்க விளக்கங்களை கொடுத்த போதும், அவர்கள் விவாகரத்து பெறுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கொடுக்கவில்லை.
Advertisement
Read Full News: மனைவியை விவாகரத்து செய்யும் வீரேந்திர சேவாக்- தகவல்!
கிரிக்கெட்: Tamil Cricket News