ஒருங்கிணைந்த இந்தியா - பாகிஸ்தான் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் அக்ரம்!

ஒருங்கிணைந்த இந்தியா - பாகிஸ்தான் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் அக்ரம்!
உலகக்கோப்பை என்று எடுத்துக் கொண்டால் இந்திய அணிதான் மிக அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்திய அணியாக இருந்து வருகிறது. இதுவரை பாகிஸ்தான் அணி ஒரே ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. அதுவும் டி20 உலகக் கோப்பையில் 2021 ஆம் ஆண்டுதான் நடந்தது. அதை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி செய்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News