பிபிஎல் 2024-25: இரண்டாக உடைந்த பேட்; காயத்தில் இருந்து தப்பிய வார்னர் - காணொளி!
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹோபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணியில் கேப்டன் டேவிட் வார்னரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News