ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி

ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி
Zimbabwe T20I Tri-Series: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரீவிஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Advertisement
Read Full News: ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி
கிரிக்கெட்: Tamil Cricket News