பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த டெவால் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!

பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த டெவால் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News