அசத்தலான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த டூ பிளெசிஸ் - வைர்லாகும் காணொளி!
![Watch - Faf Du Plessis Grab A Superman Catch To Dismiss David Bedingham In Sa20 2025 Eliminator Matc அசத்தலான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த டூ பிளெசிஸ் - வைர்லாகும் காணொளி!](https://img.cricketnmore.com/uploads/2025/02/Watch-Faf-du-Plessis-Grab-A-Superman-Catch-To-Dismiss-David-Bedingham-In-SA20-2025-Eliminator-Match1-lg.jpg)
அசத்தலான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த டூ பிளெசிஸ் - வைர்லாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News