ஹைலைட்ஸ் காணொளி: லாகூர் கலந்தர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் !

Watch Highlights: All-Rounder Rashid Khan's Last Over Blitz Helps Lahore Qalandars Beat Islamabad United
பிஎஸ்எல் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கலந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. பின்பு வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணி ரஷீத் கானின் அபார ஆட்டத்தால் கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News