ஹைலைட்ஸ்: பர்மிங்ஹாம் தோல்விக்கு லீட்ஸில் பழிதீர்த்த இங்கிலாந்து!

Watch Highlights: England Beat Pakistan In 2nd T20I By 45 Runs
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரது அதிரடியான அட்டத்தால் 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதானல் இன்னிங்ஸ் முடிவில் அந்த அணியால் 155 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இரண்டாவது டி20 ஹைலைட்ஸ் காணொளி
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News