சிக்ஸர் லைனில் விக்கெட்டை இழந்த ஸ்டொய்னிஸ்; ஷாக் ரியாக்ஷன் கொடுத்த ஜோகோவிச் - காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News