படுக்கை மெத்தையை வைத்து பயிற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர்கள்; தொடரும் விமர்சனங்கள்!
![Watch - Pakistan Team Doing Fielding Practice With Bed Mattresses On Ground Imam Ul Haq Video! படுக்கை மெத்தையை வைத்து பயிற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர்கள்; தொடரும் விமர்சனங்கள்!](https://img.cricketnmore.com/uploads/2024/07/Watch-Pakistan-Team-Doing-Fielding-Practice-With-Bed-Mattresses-On-Ground-Imam-Ul-Haq-Video-lg1-lg.jpg)
படுக்கை மெத்தையை வைத்து பயிற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர்கள்; தொடரும் விமர்சனங்கள்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. மேலும் அந்த அணியின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளில் சோபிக்க தவறியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement