LPL 2024: குசால் பெரேரா சதம் வீண்; தம்புளா சிக்ஸர்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் த்ரில் வெற்றி!
லங்கா பிரீமியர் லீக் (Lanka Premier League) கிரிக்கெட் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் அணியை எதிர்த்து ஜாஃப்னா கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தம்புளா சிக்ஸர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.