அசாத்தியமான கேட்ச்சை பிடித்த ஜடேஜா; வைரலாகும் காணொளி!
உலகக்கோப்பை தொடரில் இன்று இந்திய - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. இன்றைய போட்டியில் தனது முதல் ஓவரை ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் வீசிய ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் முட்டியில் காயம்
Advertisement
Read Full News: அசாத்தியமான கேட்ச்சை பிடித்த ஜடேஜா; வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News