இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய ஸ்மித் - காணொளி

Watch: Steve Smith Raises Bat For His 27th Test Century Against India At SCG
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர ஸ்டீவ் ஸ்மித். இவர் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் இந்திய அணிக்கு எதிராக ஸ்மித் சதம் விளாசிய காணொளியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அக்காணொளி உங்களுக்காக இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News