அயர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து - காணொளி

Watch Highlights: Netherlands Seal A Thrilling 1 Run Win Over Ireland In The 1st ODI
அயர்லாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி 194 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் காணொளி உங்களுக்காக இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News