நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை - ரஜத் பட்டிதார்!

நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை - ரஜத் பட்டிதார்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Advertisement
Read Full News: நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை - ரஜத் பட்டிதார்!
கிரிக்கெட்: Tamil Cricket News