டெத் நேரத்தில் பந்துவீசிய விதம் சிறப்பாக இல்லை - சஞ்சு சாம்சன்!

டெத் நேரத்தில் பந்துவீசிய விதம் சிறப்பாக இல்லை - சஞ்சு சாம்சன்!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Advertisement
Read Full News: டெத் நேரத்தில் பந்துவீசிய விதம் சிறப்பாக இல்லை - சஞ்சு சாம்சன்!
கிரிக்கெட்: Tamil Cricket News