நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!

நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
வெஸ்ட் இண்டீஸ்-வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்கவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியனது முதல் இன்னிங்ஸில் 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 64 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News