வங்கதேச டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணகில் சமனில் முடித்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவடைந்தது.
Advertisement
Read Full News: வங்கதேச டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்: Tamil Cricket News