WI vs PAK, 1st Test: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்!

West Indies have won the toss and have opted to field
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சபீனா பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
பாகிஸ்தான் (விளையாடும் XI): ஆபித் அலி, இம்ரான் பட், அசார் அலி, பாபர் ஆஸம் (கே), ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான், ஃபஹீம் அஷ்ரப், யாசிர் ஷா, ஹசன் அலி, முகமது அப்பாஸ், ஷாஹீன் அஃப்ரிடி.
வெஸ்ட் இண்டீஸ் (விளையாடும் XI): கிரெக் பிராத்வைட் (கே), கீரன் பவல், பொன்னர், கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ஜோஷ்வா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிகன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News