ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நேற்று தொடங்கியது.
Advertisement

Read Full News: ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!