பும்ரா, ஷமி போன்றவர்களிடம் டெக்னிக்கலாக பேசியது கிடையாது - பராஸ் மாம்ப்ரே!

பும்ரா, ஷமி போன்றவர்களிடம் டெக்னிக்கலாக பேசியது கிடையாது - பராஸ் மாம்ப்ரே!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்தது. இதுவரை இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஐந்து முறை இரண்டாவது பேட் செய்து ஐந்து ஆட்டங்களையும் வென்று இருந்தது. எனவே நேற்று முதலில் பேட்டிங் செய்யும் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாக இருந்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News