WI vs BAN, 1st T20I: ரோவ்மன் பாவெல் போராட்டம் வீண்; விண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!

WI vs BAN, 1st T20I: ரோவ்மன் பாவெல் போராட்டம் வீண்; விண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று செயின்ட் வின்செண்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News