WI vs IND, 2nd ODI: பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பிய இந்தியா; 181 ரன்களுக்கு ஆல் அவுட்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று பார்போடாஸில் நடைபெற்று வருகிறது.
Advertisement