உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சன், அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது!

உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சன், அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது!
இந்தியாவில் அடுத்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் ஐசிசி யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கெடு விதித்துள்ளது. அதன் காரணமாக இந்திய அணியும் நேற்று தங்களது அதிகாரபூர்வ 15 பேர் கொண்ட இந்திய உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News