முன்னாள் உலக கோப்பை வீரர் யாஷ்பால் சர்மா காலமானார்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் ஷர்மா(66) மாரடைப்பால் இன்று காலமானார்.
லூதியானாவில் இறந்த யாஷ்பால் ஷர்மா, கடந்த 1983ஆம் உலகக் கோப்பை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.
Rest In Peace!
— CRICKETNMORE (@cricketnmore)
.
.#cricket #1983worldcup #Yashpalsharma #IndianCricket pic.twitter.com/KPWWgNeWBV
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் ஷர்மா(66) மாரடைப்பால் இன்று காலமானார்.
லூதியானாவில் இறந்த யாஷ்பால் ஷர்மா, கடந்த 1983ஆம் உலகக் கோப்பை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.
Rest In Peace!
.
.#cricket #1983worldcup #Yashpalsharma #IndianCricket pic.twitter.com/KPWWgNeWBV— CRICKETNMORE (@cricketnmore) July 13, 2021
இந்திய அணிக்காக 37 டெஸ்ட், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள யாஷ்பால் சர்மா, 2,489 ரன்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இரங்கல் செய்தியறிந்த கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.