விராட் கோலியின் சாதனையை வருங்கால வீரர்கள் உடைப்பது கடினம் - ஸ்ரீசாந்த்!

விராட் கோலியின் சாதனையை வருங்கால வீரர்கள் உடைப்பது கடினம் - ஸ்ரீசாந்த்!
நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை வெல்லும் லட்சியத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் பொறுப்புடன் செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News