எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஸ்மிருதி மந்தனா!

எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஸ்மிருதி மந்தனா!
டபிள்யூபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களைச் சேர்த்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News