டாப் 5 ஒருநாள் பேட்டர்களைத் தேர்வு செய்த வீரேந்திர சேவாக்!

டாப் 5 ஒருநாள் பேட்டர்களைத் தேர்வு செய்த வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவால். அவர் கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சேவாக், 104 டெஸ்ட் போட்டிகளில் 23 சதம், 32 அரைசதங்கள் என 8586 ரன்களையும், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதம், 38 அரைசதங்களுடன் 8273 ரன்களையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்களுடன் 394 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து பந்துவீச்சில் 136 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
Advertisement
Read Full News: டாப் 5 ஒருநாள் பேட்டர்களைத் தேர்வு செய்த வீரேந்திர சேவாக்!
கிரிக்கெட்: Tamil Cricket News