நான் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - தப்ரைஸ் ஷம்ஸி!

நான் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - தப்ரைஸ் ஷம்ஸி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Advertisement
Read Full News: நான் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - தப்ரைஸ் ஷம்ஸி!
கிரிக்கெட்: Tamil Cricket News