மனைவியை பிரியும் சாஹல்..? - இணையத்தில் வைரலாகும் சஹாலின் பதிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக கடந்த தசாப்தத்தில் இருந்தவர் யுவேந்திர சாஹல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர், தற்போது உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தனது வேடிக்கையான செயல்கள் மற்றும் போஸ்களால் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த யுவேந்திர சாஹல் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடன கலைஞரான தனஸ்ரீ வெர்மாவை கரம்பிடித்தார்.
Advertisement
Read Full News: மனைவியை பிரியும் சாஹல்..? - இணையத்தில் வைரலாகும் சஹாலின் பதிவு!
கிரிக்கெட்: Tamil Cricket News